அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய கோரிக்கை மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தது.
அந்த மனுவில், தமிழ் உட்பட 7 பிராந்திய மொழிகளில், அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...