பொதுத்துறை வங்கியான அலகாபாத் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.RECT/2016-17/01
பணி: Chartered Accountant/Financial Analyst
காலியிடங்கள்: 50
தகுதி: CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது CFA, ICWA, PGDBM, MBA (Finance) முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
பணி: Security Officer
காலியிடங்கள்: 05
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று இந்திய முப்படைகளில் ஏதாவதொன்றில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Civil Engineer
காலியிடங்கள்: 04
பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Electrical Engineer
காலியிடங்கள்: 01
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020
வயதுவரம்பு:20 - 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:17.07.2016
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையில்செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.allahabadbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.allahabadbank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...