Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

+2 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?

        +2 மாணவர்கள் நாளை மறுநாள் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் .www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்.

         இதுதவிர  வரும் 21-ஆம் தேதி முதல் பள்ளி, தேர்வு மையங்களிலும் மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive