Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தேர்வு முடிவு: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.
இதில் ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. கடைசி மாவட்டமாக வேலூர் உள்ளது. இந்த மாவட்டத்தில் 83.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிறமாவட்டங்களின் தேர்ச்சி விவரங்கள்:
சென்னை : 91.81 சதவீதம்
வேலூர் : 83.13 சதவீதம்
காஞ்சிபுரம் : 90.72 சதவீதம்
திருவள்ளூர் : 87.44 சதவீதம்
திருவண்ணாமலை : 90.67 சதவீதம்
கரூர் : 93.52 சதவீதம்
அரியலூர் : 90.53 சதவீதம்
பெரம்பலூர் : 96.73 சதவீதம்
திருச்சி : 94.65 சதவீதம்
நாகை : 86.80 சதவீதம்
திருவாரூர் : 84.18 சதவீதம்
தஞ்சாவூர் : 90.14 சதவீதம்
விழுப்புரம் : 89.47 சதவீதம்
கடலூர் : 84.63 சதவீதம்
சிவகங்கை : 95.07 சதவீதம்
விருதுநகர் : 95.73 சதவீதம்
தேனி : 95.11 சதவீதம்
மதுரை : 93.19 சதவீதம்
திண்டுக்கல் : 90.48 சதவீதம்
ஊட்டி : 91.29 சதவீதம்
திருப்பூர் : 95.2 சதவீதம்
கோவை : 94.15 சதவீதம்ஈரோடு : 96.92 சதவீதம்
சேலம் : 90.90 சதவீதம்
நாமக்கல் : 94.37 சதவீதம்
கிருஷ்ணகிரி : 85.99 சதவீதம்
தர்மபுரி : 90.42 சதவீதம்
புதுக்கோட்டை : 93.01 சதவீதம்
கன்னியாகுமரி : 95.7 சதவீதம்
திருநெல்வேலி : 94.76 சதவீதம்
தூத்துக்குடி : 95.47 சதவீதம்
ராமநாதபுரம் : 95.04 சதவீதம்
புதுவை: 87.74 சதவீதம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive