- முடிவை தெரிந்துகொள்ளும் இணையதள முகவரிகள் வருமாறு:-www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in
- 10-31 மணிக்கு அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுடன் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்.
- மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
Revision Exam 2025
Latest Updates
Home »
» பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியீடு,முடிவுகளை அறிந்துகொள்ள செய்யப்பட்டுள்ள வசதிகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...