சென்னை :தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பாட வாரியாக 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி
பெற்றவர்களின் விவரங்களைப் பார்க்கலாம்.உயிரியல் பாடத்தில் 775 பேர்
200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.தாவரவியலில் 20 பேரும்
விலங்கியலில் 10 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள்
எடுத்துள்ளனர்.இயற்பியலில் 5 பேரும் வேதியியலில் 1703 பேரும் 200க்கு 200
மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...