Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தேர்ச்சி விகித ஒப்பீடு: சுயநிதி மெட்ரிக் 97.61%, அரசுப் பள்ளிகள் 85.71%vj



பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகின. இதில் நிர்வாக ரீதியாக சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டும் அதிக அளவில் இருக்கிறது. சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 97.61%, அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 85.71%.இருப்பினும் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மொத்த தேர்ச்சி விகிதம் 84% ஆக மட்டுமே இருந்தது. 
இந்த ஆண்டு 85.71%. ஆக அதிகரித்துள்ளது.2015 பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: நிர்வாகப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அட்டவணை:




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive