தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட
அரசு, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்ட்டில் உள்ள முதுநிலை இயன்முறை
மருத்துவம், எம்.பார்ம் ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு மே 18-இல்
(புதன்கிழமை) நடைபெற உள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் உள்ள தேர்வுக் குழு அலுவலகத்தில் இந்தக் கலந்தாய்வு நடைபெறும். முதுநிலை இயன்முறை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு காலை 10 மணிக்கும், எம்.பார்ம்படிப்புக்கான கலந்தாய்வு காலை 10.30 மணிக்கும் தொடங்குகிறது.பங்கேற்பாளர்களுக்கான அழைப்புக் கடிதத்தை www.tnhealth.org எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...