சென்னை: ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்தை தொடர்ந்து 17 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும்
அதிரடியாக மாற்றப்பட்டுளளனர். இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா இன்று
பிறப்பித்தார்.
1. சத்திய பிரதா சாகு - போக்குவரத்து ஆணையர்.
2. டாக்டர் டி. கார்த்திகேயன் - தொல்லியல் துறை இயக்குனர்.
3.- சமயமூர்த்தி - வேலைவாய்ப்பு மற்றும பயிற்சித்துறை இயக்குனர்.
4. கணேஷ்- புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்.
5. டாக்டர். கருணாகரன் - நெல்லை மாவட்ட கலெக்டர்.
6. டாக்டர். நந்தகோபால்- வேலூர் மாவட்ட கலெக்டர்.
7. டி.என்.ஹரிஹரன்.- திண்டுக்கல மாவட்ட கலெக்டர்.
8. வெங்கடாசலம் - தேனி மாவட்ட கலெக்டர்.
9. வி.சம்பத் - சேலம் மாவட்ட கலெக்டர்.
10. மதிவானண்- திருவாரூர் மாவட்ட கலெக்டர்.
11. ஞானசேகரன் - திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்.
12. பூஜா குல்கர்னி- மாநில திட்ட இயக்குனர்.
13.எஸ். நாகராஜன் - அரசு இ. சேவை மைய இயக்குனர்.
14.ராஜேந்திர ரத்தனு- பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்.
15. டி.என்.வெங்கடேஷ்- துணி நூல் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குனர்.
16.டாக்டர் எஸ். ஸ்வர்ணா- டுபிட்கோ தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர்.
17. குமரகுரபரன் - தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்பரேஷன் கூடுதல் பொறுப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...