தேனா வங்கியில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களில் சேர விரும்புவோர் 13-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Faculty
காலியிடங்கள்: 16
பணி: Office Assistant
காலியிடங்கள்: 14
பணி: Attendant
காலியிடங்கள்: 03
பணி: Watchman
காலியிடங்கள்: 11
வயதுவரம்பு: 22 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.denabank.com//uploads/files/1462164235410-Rec-RSETIs.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...