கோவை மாவட்டத்தில், ஐ.சி.எஸ்.இ.,பாடத்திட்டத்தின் கீழ் தேர்வில் பங்கேற்ற
பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில், 100சதவீத தேர்ச்சியை
பெற்றுள்ளது.
ஐ.சி.எஸ்.இ.,பாடத்திட்டத்தின் கீழ், 10ம்
வகுப்பு,பிளஸ்2பொதுத்தேர்வுகள் கடந்த பிப்., -மார்ச்மாதங்களில் நடந்தது.
இதற்கான தேர்வு முடிவுகள்,நேற்று மதியம், 3:00மணியளவில் இணையதளத்தில்
வெளியிடப்பட்டது. கோவை மாவட்டத்தில்,ஈஷா மற்றும் ஸ்டேன்ஸ் பள்ளிகளை சேர்ந்த90மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.
அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள ஸ்டேன்ஸ் பள்ளி,இரண்டாவது ஆண்டாக,பத்தாம் வகுப்பு தேர்வை சந்தித்துள்ளது. இதில், 55மாணவர்களுடன், 100சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. ஈஷா பள்ளியில்,பத்தாம் வகுப்பு,பிளஸ்2இருபிரிவு மாணவர்களும், 100சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...