அ.தி.மு.க.வி-ன் தேர்தல் அறிக்கையை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதிமுக தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை தம்பிதுரை பெற்றுக் கொண்டார்.
* வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்
* 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்ணமில்லை
* விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி
* 2016 - 2021 ஆண்டு காலங்களில் ரூ.40000 கோடி பயிர்க் கடன் வழங்கப்படும்
* விவசாயிகளுக்கு முழுவட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்
* அத்திக்கடவு - அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும்
* மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் தொகை ரூ.5000ஆக வழங்கப்படும்
* சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு எளிமையாக்கப்படும்
* மீனவர்களுக்கென தனியே வீடு கட்ட திட்டம் - See more at:
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...