தமிழக அரசின் எல்காட் (தகவல் தொழில்நுட்ப துறை) நிறுவனத்தில் நிரப்பப்பட
உள்ள 12 துணை மேலாளர்-II பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்:08/2016
தேதி:11.04.2016
நிறுவனம்:ELCOT (Information Technology Department)
பணி:Deputy Manager -IIகாலியிடங்கள்:12
சம்பளம்:மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.5,400
தேர்வு கட்டணம்:ரூ.125
வயதுவரம்பு:01.07.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்:மென்பொருள், வன்பொருள் நிறுவனங்களில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு மையம்:சென்னை, கோயமுத்தூர், மதுரை
விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.net / www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:10.05.2016
வங்கிகள் பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:12.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.tnpsc.gov.in/notifications/2016_08_not_eng_dy_mgr_ELCOT.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...