டிசம்பர் 2015 ல் நடைபெற்ற நெட் தேர்வு வெளியிடப்பட்டுள்ளது. அதில்
அகில இந்திய அளவில் 65.14 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்
சிங்காரவேலன். அவரது மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஜுலை
2016 ல் நடைபெறவுள்ள நெட் தேர்வுக்கு தற்போது ஆன்லைனில்
விண்னப்பிக்கலாம். இத் தேர்வுக்கு முதல் தாள் மற்றும் தமிழ் பாடத்தில்
ஏற்படும் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு
ஆலோசனை பெறலாம்.
CONTACT. NO
7502968301
Thanks to Mr. Singara Velan, (Padasalai Volunteer)
GOOD JOB!
ReplyDeleteplease sir. english
ReplyDelete