பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளது.
இதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு 74 பைசாவும், டீசல் லிட்டர் ஒன்றிற்கு ஒரு ரூபாய் 30 பைசா என்ற அளவிலும் குறைத்துளளது. . இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...