ஐஐடி கல்விக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளதாக ஐஐடி கல்வி
நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்விக் கட்டணம் ரூ.90 ஆயிரத்தில்
இருந்து ரூ.2 லட்சமாகஉயர்த்தியுள்ளதாக ஐஐடி நிறுவனம் தகவல்
வெளியிட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள
மாணவர்களுக்கு ஐஐடி சலுகையை அறிவித்துள்ளது.
மேலும், இந்தக் கல்விக் கட்டண உயர்வு எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பொருந்தாது.ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் கீழ் உள்ள மாணவர்களுக்கு கட்டண உயர்வு கிடையாது என்று ஐஐடி அதிரடியாக அறிவித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...