சர்வதேச அளவிலான பண பரிவர்த்தனையில், தமிழக அஞ்சல் துறை முதலிடத்தை பிடித்து, சாதனை பிடித்துள்ளது
.தமிழக அஞ்சல் துறை, 2015ல் சர்வதேச அளவில், அதிகளவில் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தமிழக அஞ்சல்துறைக்கு, 450 கோடி ரூபாயில், பண பரிவர்த்தனை நடந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 1,600 அஞ்சலகங்களில், சர்வதேச பண பரிவர்த்தனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதற்கான விருதை, சென்னை வட்ட அஞ்சலக பொது மேலாளர் மெல்வின் அலெக்சாண்டர்
பெற்றுக்கொண்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...