வாக்குப் பதிவு தினத்தன்று (மே 16) தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு
சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படாவிட்டால் அதுகுறித்து புகார்
தெரிவிக்கலாம்.
இந்தப் புகார்களைத் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள்
அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு புகார்களைக்
கூறலாம். அவர்களின் விவரம்:
மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை:
மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் உ.லட்சுமிகாந்தன்-9445398801, 044-24335107. மின்னஞ்சல் (100percentvoteholidy.tnlabour@gmail.com) உதவி ஆணையாளர்கள் ஏ.தர்மசீலன்-9445481440, எம்.எம்.கமலக்கண்ணன்-9445398695, டி.விமலநாதன்-9445398694, ஜி.கீதா-9840746465, துணை ஆய்வாளர் சி.டி.சுரேஷ்குமார்-9488967339.
மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள்:சென்னை (வடக்கு): தொழிலாளர் ஆய்வாளர் ஜி.கிரிராஜன்-9445398738, 9840432526, ஏ.செல்வராஜ்-9840432526, செல்வம்-9952023826, மோகன்-9444154571, ராஜாங்கம்-9489417215.சென்னை (தெற்கு): எஸ்.நீலகண்டன்-9445398739, பாரி-9600183368, புவனேஸ்வரி-994222657, இளமதி-9740298294, சசிகலா-9791019415.சென்னை (மத்தியம்): ந.வாசுகி-9445398740, மீனாட்சி-9710825341, ஆர்.எஸ்.மயில்வாகனன்-9840456912, நோயல் பிரகாஷ்-9940179688, ஜான் ஜவஹர் எட்வின்-9791078512

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...