தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து
மாநிலங்களில், ஏப்., 4ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை சட்டசபை தேர்தல்
நடைபெற உள்ளது.ஐந்து மாநிலங்களிலும் ஓட்டுப்பதிவு காலை 7:00 மணி முதல் மாலை
6:00 மணி வரை நடைபெறும் என, தேர்தல் கமிஷன்அறிவித்துள்ளது.
ஓட்டுப்பதிவு நாளில் வாக்காளர்களிடம் எடுக்கப்படும் கருத்து கணிப்பு முடிவுகள், பத்திரிகை, 'டிவி' என எதிலும், ஏப்.,4ம் தேதியில் இருந்து மே 16ம் தேதி மாலை 6:30 மணி வரை வெளியிடக்கூடாது.தேர்தல் கருத்து கணிப்பு எதுவாக இருந்தாலும் ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணிநேரத்திற்கு முன் வரை வெளியிடலாம். அதன்பின் வெளியிடக்கூடாது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...