ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் முறை இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை இருந்தது.
தரமான 'சாப்ட்வேர்' பயன்படுத்தாததால் எழுத்துப்பிழைகளும், முறைகேடாக இறப்பு சான்றிதழ்கள் வழங்கியது தொடர்பாக பிரச்னைகள் எழுந்ததால் ஆன்லைனில் சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டது.
கடந்தாண்டு பள்ளிகள்
திறப்பதற்குள்ளாக ஆன்லைனில் சான்றிதழ்கள் வழங்கும் முறை பயன்பாட்டிற்கு வரும் என முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா தெரிவித்தார். ஓராண்டாகியும் ஆன்லைனில் சான்றிதழ்கள் வழங்கும் முறை நடைமுறைக்கு வரவில்லை.
அடுத்த கல்வியாண்டு துவங்கவுள்ள நிலையில், மாநகராட்சி தற்போது முதல் ஆன்லைனில் சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...