இந்திய
ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) நிரப்பப்பட உள்ள மேலாளர், உதவி மேலாளர்
பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம்
விண்ணப்ங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager
காலியிடங்கள்: 05
பணி: Assistant Manager
காலியிடங்கள்: 16
பணி: Assistant Librarian
காலியிடங்கள்: 06
தகுதி: Arts,Commerce, Science, Economics, Commerce, Library Science, Library and Information Science, Hindi Translation, English with Hindi , Sanskrit போன்ற துறைகளில் முதுகலை பட்டம்,பொறியியல் துறையில் Civil, Electrical, Electrical and Electronics துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய. https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3156 என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...