உடலில்
ஏற்படும் நோய்களுக்கு உடனே ஆங்கில மருத்தின் பின்னால் ஓடாமல் நம் முன்னோர்
பயன்படுத்திய இயற்கை மருத்துவ முறைகளை பயன்படுத்தினால் நீண்ட நாட்கள்
நோய்நொடியின்றி வாழலாம்.
1.
திடீரென்று ஏற்படும் நெஞ்சு வலி மற்றும் இருதயப்பகுதியில் உள்ள
வாயுப்பிடிப்பு மற்றும் இதய நோய்கள் தீர மணத்தக்காளி கீரையோடு நான்கு பல்
பூண்டு மற்றும் நான்கு டேபிள் ஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு
வேகவைத்து சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
2. கொத்தமல்லி சாறு, பூண்டுப் பல் மற்றும் வெங்காயச் சாற்றினை மூன்றினையும் ஒன்றாக அரைத்து பின் சிறிது தேன் சேர்த்து எடுத்து கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும். தினமும் காலை மாலை 50 மிலி சாப்பிட வேண்டும் இவ்வாறு சாப்பிட்டால் இதயத்தில் ஏற்படும் நோய்கள் குணமாகும்.
3. பிரண்டை தண்டுடன் வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டு வரவும். இதய நோய்கள் கட்டுப்படும்.
4. வல்லாரை இலைகள் 5, அக்ரூட் பருப்ப 5, பாதாம் பருப்பு 2, ஏலக்காய் 3 , மிளகு (4) ஆகியவற்றை கஷாயமாக்கிச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
5. ஆரைக்கீரை மற்றும் தாமரைப் பூ இரண்டையும் சேர்த்து சிறிது ஏலக்காயையும் தட்டிப்போட்டுவிட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் இதய நோய்கள் நீங்கிவிடும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...