வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் தலைவர்
கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) வெளியிட உள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில்
மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இதனை அவர் வெளியிட உள்ளார்.ஒவ்வொரு
மாவட்டத்துக்கும் தனித்தனி தேர்தல் வாக்குறுதிகளும் இந்த அறிக்கையில்
கொடுக்கப்பட உள்ளன.
2 நாளில் வேட்பாளர் பட்டியல்: இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியது:-திமுகவின் தேர்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட உள்ளது. அதன் பிறகு இன்னும் 2 நாள்களில் திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மதுவிலக்கு கொண்டு வரும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என்றார் அவர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...