விமான ஆணையத்தில் (ஏஏஐ) நிரப்பப்பட உள்ள 220 ஜூனியர் எக்சிகியூட்டிவ், ஏர்போர்ட் ஆபரேஷன்ஸ் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு எம்பிஏ, பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜூனியர் எக்சிகியூட்டிவ்
1. சிவில் - 50
2. எலக்ட்ரிக்கல் - 50
3. ஐ.டி.- 20
1. சிவில் - 50
2. எலக்ட்ரிக்கல் - 50
3. ஐ.டி.- 20
பணி: ஏர்போர்ட் ஆபரேஷன்ஸ்
காலியிடங்கள்:100
காலியிடங்கள்:100
வயது வரம்பு:31.5.2016 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:பொறியியல் மற்றும் டெக்னாலஜி துறைகளில் சிவில், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏர்போர்ட் ஆபரேஷன்ஸ் பணியிடங்களுக்கு எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம்செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:www.aaiaero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:17.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.aaiaeroஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...