பி.எஃப். புதியவிதிமுறைகள் தொடர்பானஅறிவிக்கையை மத்திய அரசுரத்து செய்தது.
58 வயதுக்கு முன் பி.எஃப். பணத்தைஎடுக்க
விதிக்கப்பட்டிருந்தகட்டுப்பாடு ரத்துசெய்யப்பட்டது. புதியகட்டுபாட்டுஅமலாக்கத்தை ஏற்கனவே மூன்றுமாதம் மத்தியஅரசு ஒத்திவைத்திருந்தது.
நாடு முழுவதும் தொழிலாளர்கள்எதிர்ப்பைஅடுத்துபி.எஃப். அறிக்கையை மத்தியஅரசுதற்போதுரத்து செய்துள்ளது. அரசுஅறிவிக்கைரத்தானதை தொடர்ந்துபி.எஃப்.நிதியை திரும்பஎடுப்பதற்கான கட்டுப்பாடுநீங்கியதாக மத்திய தொழிலாளர்நலத்துறைஅமைச்சர் பண்டாருதத்தாத்ரேயாதெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...