ராமச்சந்திரா பல்கலை சார்பில், மாணவர்களுக்கான, ஒரு வார கிரிக்கெட்
பயிற்சி முகாம், ஏப்., 18ம் தேதி துவங்குகிறது.
சென்னை, ராமச்சந்திரா பல்கலை
சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான, ஒரு வார கிரிக்கெட் பயிற்சி
முகாம், சென்னை, போரூர் வளாகத்தில், ஏப்., 18ம் தேதி முதல், ஏப்., 24ம்
தேதி வரைநடக்க உள்ளது.ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவின் பிரபல
பயிற்சியாளர்கள், பயிற்சி தர உள்ளனர்.
'உடல் தகுதி சோதனை, நீச்சல், 'ஜிம்' மற்றும் பிற உலகத்தர பயிற்சிகள் கிடைக்கும். சேர விரும்புவோர், ஏப்., 16ம் தேதிக்குள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 044 - 4592 8636 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்' என, ராமச்சந்திரா பல்கலை தெரிவித்துள்ளது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...