ஆதரவற்ற ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை
ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த
இல்லம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தாய் தந்தையை இழந்து
தவிக்கும் ஏழை மாணவர்கள் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் தங்கி
படிக்கலாம்.
உணவு, தங்குமிடம் இலவசம்.5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 6-ஆம் வகுப்பிலும்(தமிழ் வழி), 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பில் முதலாண்டிலும் சேர்ந்து படிக்கலாம்.
இலவசக் கல்வி பெற செயலர், ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம், எண்.66, சர்.பி.எஸ்.சிவசாமி சாலை, மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரியிலும், 044- 24990264, 42107550 என்ற முகவரியிலும், office@rkmshome.org என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...