உங்கள் வருமானத்தின் ஒருபகுதி சேமிப்பாக இருக்கவேண்டும்.
ஆனால், செலவுகள்அதிகரிக்கும் சூழலில்இதுமிகவும்கடினம் என பலர் நினைக்கலாம். இதற்காகசேமிப்பேசாத்திய மில்லை என நினைக்கவேண்டாம்.
கொஞ்சம்மாற்றியோசித்தாலே போதுமானது. அதாவதுசேமிக்க கூடியவருமானத்தை அதிகரிக்கும்வழிகளைகண்டறிய வேண்டும்.அதென்ன சேமிக்ககூடிய வருமானம்? வருமானத்தில்மொத்த வருமானம்,
ஆனால், செலவுகள்அதிகரிக்கும் சூழலில்இதுமிகவும்கடினம் என பலர் நினைக்கலாம். இதற்காகசேமிப்பேசாத்திய மில்லை என நினைக்கவேண்டாம்.
கொஞ்சம்மாற்றியோசித்தாலே போதுமானது. அதாவதுசேமிக்க கூடியவருமானத்தை அதிகரிக்கும்வழிகளைகண்டறிய வேண்டும்.அதென்ன சேமிக்ககூடிய வருமானம்? வருமானத்தில்மொத்த வருமானம்,
கைக்கு வரும் வருமானம் எனஇருப்பதுபோல, மாதசெலவுகள்போக மிஞ்சும்வருமானம்தான் சேமிக்ககூடிய வருமானம்.இதுதான் சேமிப்பாக மாறுகிறது. ஆகஅதிகம்சேமிக்க வேண்டும்என்றால்சேமிக்ககூடிய வருமானத்தைஅதிகமாக்கவேண்டும். இதற்கு செலவுகளை குறைக்கவேண்டும். செலவுகளை குறைக்கவழிகளைகண்டறிய முடிந்தால்இப்போதையஊதியத்திலேயே சேமிப்பது சாத்தியமாகும்.
வரிகள் பலவிதம்வருமானவரி, சொத்துவரி,சேவைவரி எனபலவிதமான வரிகளைநாம்செலுத்தவேண்டியிருக்கிறது. இவைதவிரகலால் வரி, மூலதனஆதாய வரி, வாட்வரிஉள்ளிட்டவரி விதிப்புகளும்இருக்கின்றன. இவற்றில்ஒரு சிலவரிகள் பரவலாகஅறியப்படாமல்இருப்பதோடு, எந்தவரிஎதற்காக வசூலிக்கப்படுகிறது என்பதும்புரியாமல்இருக்கலாம். மேலும் வரிவசூலிக்கும்அமைப்பு தொடர்பான குழப்பமும்இருக்கலாம். இந்தியாவில்செலுத்தப்படவேண்டிய வரிகள்மற்றும் அவற்றின்தன்மைபற்றிஒரு பார்வை;
இரு வகை வரிகள்பொதுவாகவரிகள்இரண்டு வகைப்படும். நேரடிவரிமற்றும்மறைமுகவரி எனஇவை குறிப்பிடப்படுகின்றன. நேரடியாக அரசுஅல்லதுஅரசுஅமைப்புக்கு செலுத்தப்படும்வரி நேரடிவரிஎனகுறிப்பிடப்படுகிறது. வருமானவரிஇதற்கானஉதாரணம். வரி செலுத்துபவரை அதிகம்பாதிப்பதும்நேரடி வரிதான். உற்பத்தியாளர்கள்அல்லதுஇடைப்பட்டஅமைப்புகள்மூலம் அரசால்வசூலிகப்படும்வரிகள்மறைமுக வரிகள்என குறிப்பிடப்படுகின்றன. இந்த வரிகள்நுகர்வோரிடம்இருந்துபெறப்பட்டுஅரசுக்குசெலுத்தப்படுகின்றன். சேவைவரி இதற்கான உதாரணம்.ஏ.சி., ரெஸ்டாரண்ட் போன்றவற்றில்பெறப்படும்சேவை வரிஅரசுக்குசெலுத்தப்படுகிறது.
முக்கிய வரிகள்வருமான வரி; தனிநபர்அல்லதுவர்த்தகநிறுவனங்கள் வருமானம் மீதுசெலுத்தும்வரி.வருமான வரிக்கான வருமானம் ஐந்துவகையானபிரிக்கப்படுகிறது; ஊதியம், வீட்டுவாடகை, வர்த்தக வருமானம், மூலதன ஆதாயம்மற்றும் வைப்புநிதிவட்டிபோன்றஇதர வருமானம்.வாட்வரி: மாநிலத்தில் விற்கப்படும்பொருட்கள் மீதுமாநிலஅரசுவிதிக்கும் வரி.சேவை வரி: 1994முதல்சேவைகள் மீதுவிதிக்கப்படும் வரி.கலால் வரி: உற்பத்திசெய்யப்படும்பொருட்கள்மீது விதிக்கப்படும்வரி.சுங்கவரி:இறக்குமதி செய்யப்படும்பொருட்கள்மீதான வரிதொழில்முறை வரி:ஊழியர், ஒரு சிலதொழில் வல்லுனர்கள்மீதுமாநிலஅரசு விதிக்கும்வரி. மூலதனஆதாயவரி: சொத்து, வாகனம், நகைகள்,நிலம், பத்திரங்கள்போன்றவற்றை விற்பனை செய்யும்போது அதன்ஆதாயம்மீதுவிதிக்கப்படும் வரி.பொழுதுபோக்குவரி: சினிமா மற்றும்இதர பொழுதுபோக்குடிக்கெட்கள்மீது விதிக்கப்படும்வரி.முத்திரை தாள்கட்டணம்: பத்திரபதிவு போன்றவற்றின்போது செலுத்தப்படுவது. சொத்து வரி: உள்ளாட்சிஅமைப்பால் ஆண்டுதோறும்வீட்டுஉரிமையாளரிடம்இருந்து பெறப்படுவது.
மத்திய, மாநிலவரிகள்இந்தியாவில் விதிக்கப்படும்வரிகள் பொதுவாக மத்திய அரசு,மாநில அரசுகள் மற்றும்உள்ளாட்சிஅமைப்புகளால் வசூலிக்கப்படுகின்றன. ஒருசிலவரிகள் நேரடியாக மத்தியஅரசுக்குசெல்கின்றன. சிலவரிகள் மாநிலஅரசுக்குசெல்கின்றன. மத்திய அரசுவரிகள்:வருமான வரி, கலால்வரி, சேவைவரி,சுங்கவரி.மாநிலஅரசு வரிகள்:விற்பனைவரி,வாட், பொழுதுபோக்கு வரி, டோல் கட்டணம்,தொழில்முறை வரி, முத்திரைத்தாள் கட்டணம், ஆடம்பர வரி, ஆக்டிராய்வரி, மூலதனஆதாயவரி.உள்ளாட்சி அமைப்புவரிகள்:சொத்துவரி.
இதர வரிகள்இவை தவிரஈவுத்தொகைவினியோக வரி, டோல் கட்டணம்,ஆடம்பர வரி, ஆக்டிராய்வரி உள்ளிட்டவையும் பொருத்தமான இடங்களில்வசூலிக்கப்படுகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...