பாரத ஸ்டேட் வங்கியில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான உதவியாளர் காலிப் பணியிடங் களை நிரப்ப விரைவில் போட் டித் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இத்தேர்வுக்கு தயாராவது குறித்த ஒரு வார கால இலவச வழிகாட்டி கருத்தரங்கம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ‘தி வெங்கடேஸ்வரா ஸ்கூல் ஆப் பேங்கிங்’ பயிற்சி மையத்தில் நடக்க உள்ளது.
இந்த இலவசகருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புவோர் 99403 63727 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ளுமாறு பயிற்சி மைய இயக்குநர் பி.அங்கமுத்து தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...