தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Hans Raj College-ல்
காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், நூலகர் பணியிடங்களுக்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி -
காலியிடங்கள் விவரம்:
பணி:Administrative Officer - 01
சம்பளம்:மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.5,400
பணி:Sr.Assistant - 01
பணி:Assistant - 01
பணி:Junior Assistant - 07
சம்பளம்:மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.1,900
பணி:Museum Curator - 01
பணி: Laboratory Attendant - 22
பணி:Librarian - 01
சம்பளம்:மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.6,000
பணி:Professional Assistant (Library) - 01
சம்பளம்:மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200பணி:Semi Professional Assistant (Library) - 01
சம்பளம்:மாதம் ரூ.5,200 - 20,100 தர ஊதியம் ரூ.2,800
பணி:Library Attendant - 02
பணி:Sr.Technical Assistant (Computer) - 01
பணி:Laboratory Assistant - 04
விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100விண்ணப்பிக்கும் முறை:www.persmin.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.Prinicipal, Hans Raj College, University Of Delhi, Delhi - 110 007.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:15.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hansrajcollege.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...