மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, இன்று துவங்குகிறது.
தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., -
எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு,
சென்னை, ஓமந்துாரார் மருத்துவக்கல்லுாரியில், ஏப்., 4 முதல், 7ம் தேதி வரை
நடந்தது. மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின், இன்று மீண்டும் கலந்தாய்வு
துவங்குகிறது. 216 இடங்கள் காலியாக உள்ளன. நாளை மாலை, கலந்தாய்வு
நிறைவடையும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...