மனச்சிதைவு ஆய்வு மையமான, 'ஸ்கார்ப்' மனநல பாதுகாப்பு குறித்து, ஓராண்டு
டிப்ளமோ படிப்பை அறிமுகம் செய்துள்ளது.தமிழகத்தில், 'ஸ்கார்ப்' என்ற, மன
சிதைவு ஆய்வு மையம், மனநல பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகள் குறித்த ஓராண்டு
டிப்ளமோ படிப்பை, இந்த ஆண்டு அறிமுகம் செய்கிறது.
இந்த படிப்பு, ஜூலை மாதம் துவங்குகிறது.மனநல பாதுகாப்பு, நோயாளிகள் சமூக மறுவாழ்வு, நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினருக்கான ஆலோசனைகள், சமுதாய குழுக்களிடம் பணியாற்றவும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.'உளவியல், சமூக பணி சார்ந்தோர், டாக்டர், செவிலியர், மருத்துவ சார்ந்த படிப்புக்களில், இளங்கலை முடிந்தோர், படிப்போர், மனநல நோயாளிகளை பராமரிப்போரும் இப்படிப்பில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு , www.scarfedu.org என்ற இணையதளத்தில், தெரிந்து கொள்ள லாம்' என, மன சிதைவு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...