திருப்பூர் மாவட்டத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும்
பணி,நேற்றுடன் நிறைவடைந்தது.திருப்பூர் குமார் நகரில் உள்ள இன்பேன்ட் ஜீசஸ்
மெட்ரிக் பள்ளியில், 10ம் வகுப்பு விடைத்தாள்திருத்தும் பணி, 16ல்
துவங்கியது; 1,500உதவி தேர்வர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
விறுவிறுப்பாக நடந்த இப்பணி,நேற்றுடன் நிறைவடைந்தது.இன்று முதல் நான்கு நாட்கள்,பாடம் வாரியாக,மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள் மதிப்பெண்களை,கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறும். அவ்விவரம் சிடியில்பதிவு செய்யப்பட்டு,சீல்வைக்கப்படும். பின்,சென்னை தேர்வுத்துறை இயக்குனரகத்தில் ஒப்படைக்கப்படும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...