மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள்
மற்றும் பொது நிறுவனங்களில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.பணி விபரங்கள்:
விரிவுரையாளர், ஆராய்ச்சியாளர், துணை சட்டமன்ற ஆலோசகர் மற்றும் பயிற்சி அதிகாரி. பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் மாறுபடும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:ஏப்ரல் 28
மேலும் விவரங்களுக்கு: www.upsc.gov.in
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...