வேளாண் படிப்புகள் குறித்து,கோவை வேளாண் பல்கலை பேராசிரியர் சுதாகர்
பேசியதாவது:
வேளாண் கல்லூரியில், 13வகையான படிப்புகள் உள்ளன. விவசாய
துறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப,புதிய தொழில்நுட்பங்களை விளக்கும்
வகையில்,அவ்வப்போது பாடங்கள் வடிவமைக்கப்படுகின்றன.13வகையான
படிப்புகளில்,எந்த படிப்பை தேர்வு செய்தாலும்,அனைத்துக்கும் ஒரே
வகையானவிண்ணப்பமே வழங்கப்படுகிறது.
இணையதளம் வழியாக,ஆன்லைன்மூலமே,விண்ணப்பிக்க முடியும்.அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்படுவதில்லை. மே முதல் வாரம் துவங்கி,ஜூன் முதல் வாரம் வரை,ஒரு மாதம் விண்ணப்பங்கள் ஆன்லைனில்பெறலாம். ஜூன்மூன்றாவது வாரத்தில்,கவுன்சிலிங்நடத்தப்படும். கோவை வேளாண் பல்கலையில்மட்டுமே,கவுன்சிலிங்நடக்கும்.விண்ணப்பிக்கும்போது,குறிப்பிட்ட பாடத்தை தேர்வு செய்யமுடியாது;கவுன்சிலிங்கில் பங்கேற்கும்போது,இட ஒதுக்கீடு அடிப்படையில்,தங்களுக்கு பிடித்தமான பாடத்தைதேர்வு செய்யலாம். வேளாண் படிப்புக்கு,அக்ரிகேட்மதிப்பெண் அடிப்படையில்,மாணவர்கள் சேர்க்கப்படுவர்.பொறியியல்,மருத்துவம் சார்ந்த படிப்புகளை போல்,கட்ஆப்மதிப்பெண் முறை பின்பற்றப்படுவதில்லை. தமிழ்,ஆங்கிலம் தவிர்த்து மற்ற நான்கு பாடங்களையும் வகுத்து,அதில் கிடைக்கும் மதிப்பெண்,அக்ரிகேட்மதிப்பெண்ணாக எடுத்துக்கொண்டு,அதற்கேற்ப மாணவர்கள்,சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
வேளாண் துறையில்,பொறியியல் சார்ந்த மூன்று விதமான படிப்புகளில் சேர கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்கள்முக்கியம்;மற்ற, 10வகையான படிப்புகளுக்கு கணிதம்,உயிரியல்,தாவரவியல்,விலங்கியல் பாடங்களை படித்திருந்தால் போதும். வேளாண் துறை படிப்புகளுக்கு,அரசு துறையில் அதிகளவில் பணி வாய்ப்புள்ளது;ஊரக பகுதி கிளை வங்கிகளில்,வேளாண் துறை அலுவலர்களாக பணிபுரியலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...