அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 54ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்.திமுக தேர்தல் அறிக்கை
1. மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.
2. விவசாய பயிர்கடன் அடியோடு ரத்து
3. கொடைக்கானலில் தோட்ட ஆய்வு மையம்
4. டாஸ்மாக் நிறுவனங்கள் கலைக்கப்படும். ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்கப்படும்.
5. ஊரக வேலைவாய்ப்பு கூலி ரூ.100 லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்படும்.
6. 1 டன் கரும்புக்கு ரூ.3,500 வழங்கப்படும்.
7. 8-வது ஊதியக்குழு அமைக்கப்படும்.
8. வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
9. நம்மாழ்வார் பெயரில் வேளாண்மை இயற்கை ஆய்வு மையம் அமைக்கப்படும்.
10. முதியோர் உதவித்தொகை ரூ.1,300 ஆக உயர்த்தப்படும்.
11. மதுவிலக்கை அமல்படுத்த தனிச் சட்டம் கொண்டு வரப்படும்.
12. ஆவின் பாலின் விலை குறைக்கப்படும்.
13. வெள்ளத் தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்.
உண்மையிலேயே நியாயமானவர்களாக இருந்தால் பின்வருவனவற்றையும் தேர்தல் அறிக்கையில் சேர்த்துக்கொள்ளுங்கள்:
ReplyDelete1. ஜாதி,மத அடிப்படையில் இல்லாமல், பொருளாதார அடிப்படையில் மக்களை பிரித்து, இலவசங்களையும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடுகளை கொடுங்கள். சுமார் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு செய்து, பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தால் சலுகைகளை ரத்து செய்தும், பின்தங்கியிருந்தால் பட்டியலில் இனைத்தும் நடவடிக்கை எடுங்கள்.
2.அனைத்து பொருட்களின் விலையையும் வணிகர்கள் வசம் விட்டுவிடாமல் அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.
3.ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே அரசு வேலை என சட்டம் கொண்டுவாருங்கள். திருமணம் செய்யும்போது இருவரும் அரசு வேலையில் இருந்தால் ஒருவர் அரசு வேலையை ராஜனாமா செய்யவேண்டும் என சட்டம் இயற்றுங்கள்.
ReplyDelete4. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அனைத்து வகையான அரசு கல்லூரிகளிலும் இடம் அளியுங்கள்.
5.அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தனியாக கிளீனிக் வைத்துக்கொள்ளக் கூடாது. தனியார் மருத்துவ மனைகளில் பணிபுரியகூடாது.
இது போன்ற புதிய அறிவிப்புகளை வெளியிடுங்கள்.
Fine. Both are working in some family,but no one is getting job in many family. Unbalance in economy.
Deletestupit comments
ReplyDeleteBe honest to poor unemployed.
Deleteஜீவா அவர்களே என்ன் stupid comment இருக்கிறது என்று தயவு செய்து விளக்குவீர்களா? If you give me your mobile number , I shall explain my views.
Deletestupit comments
ReplyDeletecomments made by Jerome Martin highly appriciatable.
Deleteappadinaa 54 thousand vacancy irrukurathu, atha en entha amma goverment new teachers appointment pannalaa?????
ReplyDeleteஅனைத்து வங்கியிலும் உள்ள விவசாய கடன் ரத்தாகுமா?இல்லை கூட்டுறவு வங்கி விவசாய கடன் மட்டும்தானா?
ReplyDelete