மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ( சி.ஆர்.பி.எப்) காலியாக உள்ள 686 ‘ஹெட் கான்ஸ்டபிள்’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி:ஹெட் கான்ஸ்டபிள்
வயது வரம்பு:05.05.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:இன்டர்மீடியட் (10 2) மற்றும் அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் குறிப்பிட்ட வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை:www.crpfindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:05.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.crpfindia.comஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...