இந்திய ராணுவ கல்விப்பிரிவில் நிரப்பப்பட உன்ள 635 ஆசிரியர்
பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Havildar (Science Stream)
காலியிடங்கள்:
397
தகுதி:IT, Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, Biology, Electronics, Computer Science போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Havildar (Arts Stream)
காலியிடங்கள்:238
தகுதி:English, Hindi, Urdu Literature, History, Geography, Political Science, Economics, Psychology, Mathematics, Sociology போன்ற பிரிவுகள் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்:மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு:01.10.2016 தேதியின்படி 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் Teaching Aptitude, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 31.07.2016
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்த தேர்வு நடைபெறும் இடம்:Headquarter Recruiting Zone, Fort Saint George, Chennai - 600009.
விண்ணப்பிக்கும் முறை:www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:15.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

This comment has been removed by the author.
ReplyDeleteநன்றி
ReplyDelete