மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப் படை சம்பளத்தில் உயர்த்தப்பட்ட
அகவிலைப்படி ஜனவரி 1-ம் தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சகம்
நேற்று அறிவித்தது.
இது குறித்து மத்திய நிதியமைச் சகம் வெளியிட்டுள்ள
அறிக்கை யில், ‘மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 119
சதவீதம் உயர்த்தப்பட்ட அக விலைப்படி வழங்கப்பட்டு வந்தது.
இதனை கூடுதலாக 6 சதவீதம் உயர்த்தி, 125 சதவீதமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட இந்த அகவிலைப்படி தொகை 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும்’என குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் மூலம் மத்திய அரசில் பணிபுரியும் 50 லட்சம் ஊழியர்களும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பய னடைவர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...