Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஸ்டேட் வங்கியில் 17,140 பணியிடங்கள் தமிழகத்திற்கு 1541 இடங்கள்

ஸ்டேட் வங்கியில் 17 ஆயிரத்து140பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகிஉள்ளது
. இதில் தமிழகத்திற்கு1541 இடங்கள்ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டதாரிகள்இந்தபணிகளுக்கு
விண்ணப்பிக்கலாம். இது பற்றியவிரிவானவிவரம்வருமாறு:-
இந்தியாவின் முன்னணி பொதுத்துறைவங்கி, 'ஸ்டேட்பேங்க் ஆப்இந்தியா'. நாடுமுழுவதும்ஏராளமானகிளைகளுடன் செயல்பட்டு வரும்இந்த வங்கியில்தற்போது 17 ஆயிரத்துக்கும்மேற்பட்ட பணியிடங்களை நிரப்பஅறிவிப்புவெளியாகிஉள்ளது.
ஜூனியர் அசோசியேட் (கஸ்டமர்சப்போர்ட்அன்ட்சேல்ஸ்) பணிக்கு10 ஆயிரத்து 726பணியிடங்களும், ஜூனியர் அக்ரிகல்சரல்அசோசியேட்பணிக்கு 3008 பணியிடங்களும்,ஜூனியர் அசோசியேட் (பின்னடைவு) பணிக்கு3 ஆயிரத்து218 பணியிடங்களும், ஜூனியர்அசோசியேட்(ஜம்மு, டலாக், டுரா)பணிகளுக்கு188 பேரும் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.
மொத்தம் 17 ஆயிரத்து 140பணியிடங்கள்நிரப்பப்படுகிறது. இதில்தமிழகத்திற்கு1541 பணியிடங்கள் இருப்பதுகுறிப்பிடத்தக்கது. இந்தபணியிடங்களுக்கானஎழுத்து தேர்வுமே-ஜூன்மாதங்களில் நடைபெற உள்ளது.
இந்த பணியிடங்களுக்குவிண்ணப்பிக்கவிரும்புபவர்கள் பெற்றிருக்கவேண்டிய தகுதி விவரங்களைஇனிபார்ப்போம்...வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள்1-4-2016 தேதியில் 20முதல் 28 வயதுக்குஉட்பட்டவர்களாக இருக்கவேண்டும். எஸ்.சி.,  எஸ்.டி. பிரிவினருக்கு5ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு3ஆண்டுகளும், ஊனமுற்றோருக்கு 10ஆண்டுகளும்வயது வரம்பில்தளர்வுஅனுமதிக்கப்படும்.கல்வித் தகுதி:
ஜூனியர் அசோசியேட் பணிகளுக்குஏதேனும்ஒருபிரிவில் பட்டப்படிப்புபடித்தவர்களும்,ஜூனியர் அக்ரிகல்சரல் அசோசியேட்பணிகளுக்குவேளாண்மை மற்றும்அதுசார்ந்தபட்டப்படிப்புகளை படித்தவர்களும்விண்ணப்பிக்கலாம்.தேர்வு செய்யும்முறை:
ஆன்லைன் எழுத்து தேர்வு(முதல் நிலைதேர்வுமற்றும்முதன்மைத் தேர்வு) மற்றும்நேர்காணல்அடிப்படையில் தகுதியானவர்கள்தேர்வு செய்யப்படுவார்கள்.கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600கட்டணம் செலுத்திவிண்ணப்பிக்க வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்மற்றும்மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம்செலுத்திவிண்ணப்பித்தால்போதுமானது.விண்ணப்பிக்கும்முறை:
விருப்பமும், தகுதியும்இருப்பவர்கள்இணையதளம்வழியாகவிண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 25-4-2016-ந்தேதி வரைவிண்ணப்பம் செயல்பாட்டில்இருக்கும். புகைப்படம் மற்றும்கையப்பத்தைதேவையான இடத்தில் 'ஸ்கேன்'செய்துபதிவேற்றம் செய்ய வேண்டும்.இறுதியாக 'ஆன்லைன்' வழியேகட்டணம்செலுத்தி விண்ணப்பத்தைநிறைவுசெய்துசமர்ப்பிக்க வேண்டும்.
இது பற்றிய விரிவானவிவரங்களை  www.statebankofindia.com, www.sbi.co.in.  ஆகியஇணையதள முகவரிகளில்பார்க்கலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive