அதன் படி தற்போதைய அகவிலைப்படி 119% லிருந்து 125% ஆக உயர்ந்துள்ளது
. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணையை விரைவில் பதிவிறக்கம் செய்யலாம். அரசாணைஎண் 117/நிதி(படிகள்)/நாள் 20.4.2016 | GO.MS.NO. 117, FIN(ALL) DEPT. DT. 20.4.2016.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.01.2016 முதல் அகவிலைப்படி 6% உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி தற்போதைய அகவிலைப்படி 119% லிருந்து 125% ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணையை விரைவில் பதிவிறக்கம் செய்யலாம். அரசாணைஎண் 117/நிதி(படிகள்)/நாள் 20.4.2016 | GO.MS.NO. 117, FIN(ALL) DEPT. DT. 20.4.2016.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...