
இந்த வீடியோ கால் பேசும் வசதி இப்போது புதிய WhatsApp உள்ளிணைக்கப்பட்ட பதிப்புகள் வெளிவர தொடங்கினாலும் WhatsApp இன்னும் டெஸ்ட்டில்தான் வைத்து உள்ளது. ஆனால் ஒரு மிக சிறிய ஆப் மூலம் உங்கள் WhatsApp ஆப்ல உள்ள நண்பர்களுடன் HD வீடியோ தரத்தில் வீடியோ கால் பேச முடியும். இதற்கு இந்த ஆப் இருவரிடமும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.இங்கே கிளிக்செய்து Whatsapp video call application download Click here ... என்ற சிறிய ஆப் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

1. நண்பர் ஒருவருடன் கால் செய்ய முடியும்.
2. நண்பர்கள் குழுவாக ஒரே நேரத்தில் WhatsApp வீடியோ கால் செய்ய முடியும். ஒரே நேரத்தில் 12 நண்பர்களுடன் முகத்தை பார்த்து உரையாட முடியும்.
3. இதில் செக்யூரிட்டி அதிகம் எனவே பாதுகாப்பாகபேச முடியும்.
Thanks to Thagaval Guru Ram.
என் பதிவை தாங்கள் தங்கள் தளத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி சார். ஒரு Courtesyக்கு "நன்றி: ThagavalGuru.com என்று போட்டு இருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பேன். :)
ReplyDelete