ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய
மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:
நடப்பாண்டில் நாட்டின்
பல்வேறு இடங்களில், உரிய அங்கீகாரமின்றி நடத்தப்பட்டு வந்த 279 கல்வி நிலையங்கள் கண்டறியப்பட்டு ஏ.ஐ.சி.டி.இ.,லிருந்து
நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் (2014-15) அங்கீகாரம்
இல்லாமல் நடத்தப்பட்டு வந்த 121 கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு
அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...