Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கனரா வங்கியில் பாதுகாவலர் பணி

      கனரா வங்கியில் நிரப்பப்பட உள்ள பாதுகாவலர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Chief security officer
சம்பளம்: மாதம் ரூ.59,170 - 66,070
தகுதி: காவல் துறை அல்லது ராணுவத்தில் பணியாற்றி இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 55-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 எஸ்சி,எஸ்டி பிரிவினரும், ரூ.600 இதர பிரிவினரும் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Canara Bank, Recruitment cell, Human resources wing, head office, 113/1, Jeevan prakash building, J.C.road, Bangalore-560002
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2016




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive