பிளஸ் 2 விலங்கியல் தேர்வு எளிதாகவும், அதிக எண்ணிக்கையில் 'சென்டம்'
எடுக்க முடியாத வகையில் வினாக்கள் இடம் பெற்றுள்ளன," என ஆசிரியர்கள்கருத்து
தெரிவித்தனர்.
இத்தேர்வு குறித்து ஆசிரியைகள் மெர்லின் (திருமங்கலம்
பி.கே.என்., பள்ளி),ஜீவா (பேரையூர் அரசு பள்ளி) ஆகியோர் கூறியதாவது:
ஒரு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்ட 30 வினாக்களும் எளிது. மூன்று மதிப்பெண் பகுதியில் 20ல் 15 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இதில் 12 நேரடி வினாக்கள் எளிதில் எழுதுவதாக இருந்தன. மூன்று மட்டும் யோசித்து எழுதுவதாக இருந்தன.
இதனால் பலர் 'சென்டம்' பெறுவது கடினமாக இருக்கும். ஐந்து மதிப்பெண் பகுதியில் 56வது வினா கட்டாயம் எழுத வேண்டும். அதுவும் அடிக்கடி கேட்கப்பட்ட 'சுற்றுச்சூழல் அறிவியல்' பாடத்தில் கேட்கப்பட்டன. 10 மதிப்பெண் வினா பகுதியில் எழுத வேண்டிய நான்கு வினாக்களும் எளிதாக இருந்தன. அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்களே பெரும்பாலும் இடம் பெற்றன. இத்தேர்வில் மாணவர் தேர்ச்சி அதிகரிக்கும்; ஆனால் 'சென்டம்' பெறுவது கடினமாக இருக்கும், என்றனர்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...