தினம்தோறும்
புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலி, அண்மையில்
தனது கோடிக்கணக்கான பயனர்களின் நன்மையை கருத்தில் கொண்டு வாட்ஸ்அப்
மூலம்டாகுமென்ட் பைல்-களை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது.
நீங்கள் உங்களது ஸ்மார்ட் போனில் வாட்ஸ்அப்-இன் புதிய பதிப்பை பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்களும் உங்களது போனில் இருந்து வாட்ஸ்அப் மூலம் உங்களது நண்பர்களுடன் டாகுமென்ட் பைல்-களை பகிர்ந்து கொள்ள முடியும்.
இதை தொடர்ந்து இப்போது அதிகாரபூர்வமாக வெளியாகி இருக்கும் வாட்ஸ்அப்-இன் புதிய பதிப்பில் ஒரு சில சிறந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலே நாம் குறிப்பிட்டது போல வாட்ஸ்அப்-இல் டாகுமென்ட் பைல்-களை அனுப்பும் போது உங்களது கூகுள் டிரைவ் அல்லது மைக்ரோசாப்ட் வன் டிரைவ் போன்ற கணக்குளில்இருக்கும் பைல்-களை நேரடியாக தெரிவு செய்து அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
மேலும் நீங்கள் அனுப்பிய டாகுமென்ட் பைல்-களை குறித்த காண்டக்ட் பெயரை கிளிக் செய்து Info என்று இருப்பதை கிளிக் செய்வதன் மூலம் பார்த்து கொள்ள முடியும்.
டேட்டா உபயோக கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.அதாவது வாட்ஸ்அப்-இல் வரும் எந்த வகையான பைல்-கள் உங்களது போன் டேட்டா மூலம் தரவிறக்கப்பட வேண்டும், எந்த வகையான பைல்-கள் வைபை மூலம் தரவிறக்கபட வேண்டும் போன்ற செட்டிங்க்ஸ் தெரிவுகளை செய்து கொள்ள முடியும்.
நோடிபிகேசன்-இல் இருந்த படியே மெசேஜ்-களுக்கு பதிலளுக்கும் வசதி.நீங்கள் உங்களது போனில் வேறு ஏதேனும் ஒரு செயலியை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது உங்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் வந்த நோடிபிகேசன் ஒன்று வருமேயானால், குறித்த மெசேஜ்-இற்கு வாட்ஸ்அப்-ஐ திறக்காமலேயே, நோடிபிகேசன்-ஐ கிளிக் செய்வதன் மூலம் நேரடியாக பதில் அனுப்ப முடியும்.
அடுத்து, இந்த பதிப்பிலே காணப்படும் சிறந்த வசதியாக, தடித்த (Bold) மற்றும் வளைந்த (Italic) எழுத்துக்களை வாட்ஸ்அப் செட்-இல் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறை மூலம் பயன்படுத்தி கொள்ள கூடியதாய் இருக்கும்.வாட்ஸ் அப் மெசேஜ்-களில் தடித்த எழுதுக்களை பயன்படுத்துவது எப்படி?
நீங்கள் தடித்த எழுத்தின் மூலம் அனுப்ப நினைக்கும் வார்த்தை ஒன்றின் முன்னாலும் பின்னாலும் உங்களது போனில் இருக்கும் * சிம்பல்-ஐ பயன்படுத்துவன் மூலம் தடித்த எழுத்துக்களை வாட்ஸ்அப் மெசேஜ்-இல் அனுப்பமுடியும்.
உதாரணமாக - *what's up*வாட்ஸ் அப் மெசேஜ்-களில் வளைந்த எழுதுக்களை பயன்படுத்துவது எப்படி?நீங்கள் வளைந்த எழுத்தின் மூலம் அனுப்ப நினைக்கும் வார்த்தை ஒன்றின் முன்னாலும் பின்னாலும் உங்களது போனில் இருக்கும் _ சிம்பல்-ஐ பயன்படுத்துவன் மூலம் வளைந்த எழுத்துக்களை வாட்ஸ்அப் மெசேஜ்-இல் அனுப்பமுடியும்.
உதாரணமாக - _hello???_
அண்மையில் வாட்ஸ்அப் செயலியை அனைவரும் இலவசமாக உபயோகிக்கலாம் என்று வாட்ஸ்அப் அறிவித்திருந்தது. இருந்த போதிலும் இந்த புதிய பதிப்பு வெளியாவதற்கு முன்னர் இருந்த வாட்ஸ்அப் பதிப்பில், வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த பணம் செலுத்தும் மெனு காணப்பட்டது. ஆனால் தற்போது வாட்ஸ்அப் அனைவருக்கும் இலவசமாக்கப்பட்டு விட்டதால்இந்த மெனுவை புதிய பதிப்பில் நீக்கி இருக்கிறார்கள்.
ஆகவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் உங்களது போனில் தற்போது இருக்கும் வாட்ஸ்அப் பதிப்பை அப்டேட் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...