தமிழக
அரசின் இணைய சேவை மையங்களில், பாட நூல்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஒன்றாம்
வகுப்பு முதல் பிளஸ்-2 வரையில் பயிலும் மாணவர்களுக்காக, பாட நூல்கள் இணைய
வழியில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், இணைய வழி மூலமாகப் பணம் செலுத்த
முடியாத மாணவர்களுக்கும் எளிதில் பாடநூல்கள் கிடைத்திட அரசு பொது சேவை
மையம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...