பரம்பரை ஒரு காரணமாகலாம்உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலைநகர்புற வாழ்வியல் சூழல்முறையற்ற உணவு பழக்கம்மது, புகை, போoதை பொருட்களால்உணவில் அதிக காரப்பொருட்கள்,மாவுப் பொருட்கள், கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்இன்னும் பிறசர்க்கரை நோயின் அறிகுறிகள்:
அடிக்கடி சிறுநீர் கழித்தல்சிறுநீர் கழித்ததும் கை, கால்,மூட்டுவலிஅதிக வியர்வை (துர்நாற்றாத்துடன்)சிறுநீரில் ஈ,எறும்பு மொய்த்தல்அடிக்கடி தாகம், அதிக பசிஉடலுறவில் அதிக நாட்டம்,இந்திரியம் நீர்த்துபோதல் – அதனால் ஆண்மைக்குறைவுதூக்கமின்மைகாயம்பட்டால் ஆறாதிருத்தல்சர்க்கரை அதிகரிக்க காரணங்கள்:
அதிக அளவில் இனிப்பு பொருட்களை உண்பதுநெய், பால், மீன், கருவாடு, கோழி,ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி அதிகளவில் உண்பதுவேகாத உணவுகள் மற்றும் வடை,போண்டா, பஜ்ஜீ, பூரி போன்ற மந்த பொருட்கள் உண்பதால்அடிக்கடி உடலுறவு கொள்வது அல்லது சாப்பிட்டவுடன் உடலுறவு கொள்வதாலும்.சர்க்கரையை கட்டுபடுத்தும் காய்கறிகள்:
வாழைப்பூவாழைப்பிஞ்சுவாழைத்தண்டுசாம்பல் பூசணிமுட்டைக்கோஸ்காலிஃபிளவர்கத்தரிப்பிஞ்சுவெண்டைக்காய்முருங்கைக்காய்புடலங்காய்பாகற்காய்சுண்டைக்காய்கோவைக்காய்பீர்க்கம்பிஞ்சுஅவரைப்பஞ்சுசர்க்கரையை கட்டுபடுத்தும் கீரைகள்:
முருங்கை கீரைஅகத்திக் கீரைபொன்னாங்கண்ணிக் கீரைசிறுகீரைஅரைக்கீரைவல்லாரை கீரைதூதுவளை கீரைமுசுமுசுக்கைகீரைதுத்தி கீரைமணத்தக்காளி கீரைவெந்தயக் கீரைகொத்தமல்லி கீரைகறிவேப்பிலைசிறு குறிஞ்சான் கீரைபுதினா கீரைசர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள்:
விளாம்பழம் –50கிராம்அத்திப்பழம்பேரீத்தம்பழம்-3நெல்லிக்காய்நாவல்பழம்மலைவாழைஅன்னாசி-40கிராம்மாதுளை-90கிராம்எலுமிச்சை 1/2ஆப்பிள் 75கிராம்பப்பாளி-75கிராம்கொய்யா-75கிராம்திராட்சை-100கிராம்இலந்தைபழம்-50கிராம்சீத்தாப்பழம்-50கிராம்சர்க்கரையை கட்டுபடுத்தும் சாறுவகைகள்:
எலுமிச்சை சாறு –100மி.லிஇளநீர் –100மி.லிவாழைத்தண்டு சாறு –200மி.லிஅருகம்புல் சாறு –100மி.லிநெல்லிக்காய் சாறு –100மி.லிகொத்தமல்லி சாறு –100மி.லிகறிவேப்பிலைச் சாறு –100மி.லிதவிர்க்க வேண்டியவைகள்:
சர்க்கரை (சீனி) இனிப்பு பலகாரங்கள் (கேக், சாக்லேட்,ஐஸ்கிரீம்)உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு, வாழைக்காய்மாம்பழம், பலாப்பழம்,சப்போட்டா தவிர்க்கவும்.அடிக்கடி குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.************ ********* ********* ********* ***
கறிவேப்பிலை சாப்பிடுவதால்
>> ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
>> நரை முடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும்
>> ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
>> நரை முடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும்
>> நீரிழிவு நோயாளிகள் காலையில் 10கறிவேப்பிலையையும், மாலையில் 10இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
>> வெறும் வயிற்றில் தினமும்கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். இப்படியே 3மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவதுதவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.
>> இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும்
>> வெறும் வயிற்றில் தினமும்கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். இப்படியே 3மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவதுதவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.
>> இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும்
1. சக்கரை வியாதி கண்டு பிடிக்கப்பட்ட நாளிலிருந்தே கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம். மாத்திரையால் சக்கரை வியாதி குறையவில்லையெனில் இன்சுலினுக்கு மாறிவிடுவது சிறந்தது. இன்சுலினுக்கு மாறுவது அவசியமா என்பதை உங்கள் டாக்டரிடம் அவசியம் கேட்டு தெரிந்துகொள்ளவும்.
2. சக்கரை வியாதிக்கு தொடர்ந்துமருத்துவம் செய்வது மிக அவசியம்.
3. கொழுப்புச்சத்து, சிறுநீரகம், கண் மற்றும் கால்களை குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்வது அவசியம்.
4. சொந்தமாக ரத்த சக்கரை சோதிக்கும் மிஷின் வாங்கி ஒரு நோட்டுப் போட்டு சக்கரை அளவைச் சோதித்துக் குறித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.Now-a-days these machines are easily and cheaply available. Easy to use as well.
A. சக்கரை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடும்; ஆனால் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழப்பது தெரியாமல் போய்விட கூடும் என்பதால், செலவை பாராமல் தொடர் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
B.சக்கரை வியாதி நரம்புகளை மறக்க செய்வதால், புண் ஏதும் ஏற்பட்டால் இலகுவாக ஆறாது. நிறைய பேருக்கு கால்களை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆகையால் கால் பரிசோதனை செய்ய வேண்டும்.
C.ஆரம்பத்திலிருந்தே கண் பரிசோதனை செய்து கொள்வது கண்ணில் கோளாறு வராமல் தடுக்க ஏதுவாக இருக்கும்.
D.சக்கரை வியாதியோடு, கொழுப்பு சத்தும், இரத்த அழுத்தமும் அதிகமாக இருக்குமேயானால் மிகவும் ஆபத்து.பக்க வாதம் அடிக்க அதிக வாய்ப்பு உள்ளதால், தொடர் சிகிச்சை செய்வது அவசியம்.
குடும்பத்தில் (தாய், தந்தை) சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு அதிகம் இந்த நோய் வரக் கூடும் என்பதால் அளவாக உணவையும் அதிகமாக உடற்பயிற்சியும் செய்து கொண்டால் வியாதி வருவது தள்ளி போக கூடும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அல்லாஹ் நன்கு அறிந்தவன் இது போன்ற செய்திகளை மானவர்கள் நலன் கருதி வெளியிடுவது கல்விக்குரல் வலைதலம் மட்டுமே மற்ற வலைதலங்கள் இதனை காப்பி செய்து தன்னுடை வலைதலத்தில் பதிவிடுகிறார்கள்,இது போன்ற செய்திகளை திரட்டுவதற்கு கல்விக்குரல் மிகவும் சிரத்தை எடுப்பது உண்மை..
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
OK super for this message well done
ReplyDelete