இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவை
ஒத்தக்கால்மண்டபம் துணை அஞ்சல் அலுவலகத்துக்கு உள்பட்ட மீனாட்சிபுரம் கிளை
அஞ்சல் அதிகாரி பணிக்கு ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இந்தப் பணிக்கு அனைத்துப் பிரிவைச் சேர்ந்தவர்களும்
விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச சம்பள விகிதம்: ரூ.2,745-4,245 மற்றும்
அகவிலைப்படி. மேலும், இந்தப் பணிக்கான விண்ணப்பங்களைத் தலைமை மற்றும் துணை
அஞ்சலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அலெக்சின் ஜார்ஜ்,
முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், கோவை கோட்டம், கோவை-641001 என்ற
முகவரிக்கு தபால் அல்லது விரைவுத் தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...