Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேசிய நோய்தொற்று அறிவியல் மையத்தில் டெக்னீசியன் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு


            சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய நோய்தொற்று அறிவியல் மையத்தில் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
.
பணி: Technician-C
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Lab - 02
2. Social Science - 03
3. EDP - 01
பணி: Technician-A 
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 14.03.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்று Medicasl Laboratory Technology, Social Work, Social Science, Computer Applications டிப்ளமே மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Computer Applications  பிரிவில் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை The Director, National Institute of Epidemiology என்ற பெயரில் சென்னை மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nie.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான சான்றிதழ் நகல்கள், டி.டி ஆகியவற்றை இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director,
National Institute Of Epidemiology,
R-127, Second Main Road,
Tamil Nadu Housing Board,
Ayapakkam, Chennai - 600 077.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nie.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive